பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்க தீர்மானம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாய் வழங்க முதலாளிமார் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று(04.10.2022) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி அவர் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் துயரங்களைக் கடந்தே தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். மாதாந்த … Continue reading பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்க தீர்மானம்!